GuidePedia

கொழும்பு நகரில் உள்ள பிச்சைக்காரர்களில் 9 ஆயிரம் பேரிடம் கையடக்க அலைபேசிகள் இருப்பதாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்ததாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 

'இலங்கையில் இன்று 6 மில்லியன் ஸ்மார்ட் அலைபேசிகள் காணப்படுகின்றன. 27 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் காணப்படுகின்றன' என்றார். 



 
Top