GuidePedia

றக்பி வீரர் வசீம் தாஜுடீனின் உடலை எதிர்வரும் 10 ஆம் திகதி தோண்டியெடுத்து விசாரணைமேற்கொள்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு இன்று இந்தஅனுமதியை வழங்கியுள்ளார்.
றக்பி வீரர் வசீம் தாஜுடீனின் சடலத்தை தோண்டி எடுக்கும் வரை சடலம் புதைக்கப்பட்டிருக்கும்பகுதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவுவழங்கியுள்ளார்றக்பி வீரரின் மர்மமான மரணம் தொடர்பான அடுத்த கட்ட வழக்கு விசாரணைசெப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.



 
Top