GuidePedia


ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை பெண்களுக்கு சிறந்த அதிர்ஸ்டம் கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கடந்த மஹிந்த அரசாங்கத்தில் பெண்களை இலக்குவைத்து தாக்குதல்கள் இடம்பெற்றன.

அவர்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள் சுற்றுலா வந்தபோது அவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காமல் இருந்தது.
அனைத்து பெண்களும் சந்தேகம், அச்சத்துடன் செயற்பட்டு வந்தனர்.

எனவே. அந்த நிலைமாற்றப்பட்டு எமது ஆட்சியில் அவர்கள் பல அதிர்ஸ்டங்களை எதிர்நோக்குவதற்கு தருணம் வந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். 



 
Top