முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பாணை பிறப்பித்துள்ளதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒகஸ்ட் 12ஆம் திகதி குறித்த விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகும் விதத்திலேயே இவ் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.