படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கபடும் வசீம் தாஜுனின் ஜனாஸா தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் தெஹிவளை மைய்யவாடியில் சற்று தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக எடுத்து செல்லப்படுகிறது.
சற்றுமுன் முன்னர் அங்கு (தெகிவளை பள்ளிவாயலுக்கு அருகில்) நிறைந்த பொதுமக்கள் பதாகைகள் ஏந்திய படி கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
படங்களை கீழே...