GuidePedia


பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள. தேசியப் பட்டியல் ஆசனங்கள் இன்றி 22 மாவட்டங்களின் 196 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி  - 93

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி - 83 

இலங்கை தமிழரசுக் கட்சி - 14

ஜே.வி.பி - 4

முஸ்லிம் காங்கிரஸ் - 1

ஈழமக்கள் ஜனநாயக கட்சி  - 1 



 
Top