(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களை சுவீகரித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை வகிப்பதோடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
இம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 228,920 (59.01%), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகள் 147,348 (37.98%).
விபரம்வருமாறு,
ஐக்கிய தேசியக் கட்சி - 228,920 வாக்குகள் ஆசனங்கள் 05
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 147,348 வாக்குகள் 03 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி – 5590 வாக்குகள்
பிரஜைகள் முன்னணி – 2250 வாக்குகள்
அழிக்கப்பட்ட வாக்குகள் – 420734
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 32788
செலுப்படியான வாக்குகள் – 387946
மொத்த வாக்குகள் - 534150