GuidePedia

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக  இணைய இணைப்பை இலவசமாக வழங்கும் ‘Wi-Fi தன்சல்', இரண்டு இடங்களில் வழங்குவதற்கு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் இந்த ‘Wi-Fi தன்சல்' வழங்கப்படவுள்ளது.
கொழும்பு லேக்ஹவுஸ் வெசாக் வலயம் மற்றும் மாத்தறை பொது நூலகம் - வைத்தியசாலைகளை உள்ளடக்கியதாக  ‘Wi-Fi தன்சல்'வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
Top