GuidePedia

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச இன்று (புதன்கிழமை) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வந்துள்ளார்.
போலி ஆவணங்களை தயாரித்ததாக அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே, விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டார்.
அதற்கமைய அவர் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



 
Top