GuidePedia

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, திடீர் சுகயீனமடைந்த நிலையில்  இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.



 
Top