GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாணியில் மக்கள் மனங்களை வெல்கின்ற முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றார் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்துக்கு அமைய இவர் கிராமப் புற மக்களை நேரில் சென்று சந்தித்து, அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி கொடுத்து, மக்கள் ஆதரவை உறுதிப்படுத்துகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இவ்வாறான மக்கள் சந்திப்புக்களை பொலனறுவையில் உள்ள சொந்தக் கிராமத்தில் இருந்து ஆரம்பித்து உள்ளார் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.



 
Top