GuidePedia

யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்றவுள்ளார்.
யாழ்.புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து உருவாகியிருக்கும் அசாதரன சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஐனாதிபதி வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top