GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனரும், ஸ்ரீலங்கா எயர்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிசாந்த விக்கிரமசிங்கவுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய புகைப்படங்கள் வெளியில் வந்து உள்ளன.
இவரும், இவருடைய நெருக்கமான நண்பர்களும் விமானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அடித்து இருக்கக் கூடிய கூத்துக்களை இப்புகைப்படங்கள் காட்டுகின்றன.



 
Top