GuidePedia

கோத்தபாய ராஜபக்சவின் அடிப்படை உரிமை மனு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் பொதுநலவாய நாடுகள் சட்டப் பிரிவில் ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியாமல் போனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய நாடுகள் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் ஐக்கியம், ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதில் இலங்கை முன்னின்று செயற்பட்டு வருகின்றது எனவும் மாத்தறையில் ஐ.தே.க. மாவட்ட காரியாலயத்தைத் திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



 
Top