GuidePedia

ஐரோப்பா கண்டத்தின் செர்பியாவில் மார்டோனோஸ் என்ற சிறிய கிராமத்தில், தனது மகனின் திருமண விருந்தில் பங்கேற்றவர்களுடன், குடிபோதையில் இருந்த தந்தைக்கு ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், தனது கைத்துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தந்தை சுட்டதில், மணமகள் மற்றும் அவரது தந்தை உட்பட 6 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திருமணத்தால் மகிழ்ச்சியில் திளைத்த குடும்ப உறவினர்கள், மது போதையால் தந்தை செய்த செயலால், ஒரு சில நிமிடங்களில் அனைத்தையும் இழந்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.



 
Top