GuidePedia

(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தோட்ட பாடசாலையில் கல்வி பயிலும் 2 மாணவர்கள் வீட்டுக்கு செல்லும் வழியில் அப்பகுதியில் இருந்த மரத்தில் உள்ள குளவி கூடு கலைந்து மாணவர்கள் மீது கொட்டியதால் 2 மாணவர்களும் குளவி கொட்டுக்கு இழக்காகி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் 14.05.2015 அன்று மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாதிகப்பட்ட மாணவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




 
Top