GuidePedia

ஐக்கிய தேசிய கட்சியின் திவுலபிட்டிய தொகுதி அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவருக்கான நியமனக் கடிதத்தை இன்று வழங்கி வைத்தார்.
இவர் இரத்தினபுரி தேர்தல் இரத்தினபுரி தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த 2010ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் இவர் தற்போதைய அரசாங்கத்தின் சமூக சேவைகள் மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Top