GuidePedia

நாட்டின் பல பாகங்களில் இன்று கடும் மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும்,  இடி மின்னல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் மக்களைக் கேட்டுள்ளது.
நண்பகலின் பின்னர் அல்லது இரவு நேரத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அந்நிலையத்தின் கடமைநேர அதிகாரி பந்துரத்ன தெரிவித்துள்ளார்.



 
Top