GuidePedia

கொழும்பு, பஸ்தியன் மாவத்தையில் அண்மையில் கண்டெடுகப்பட்ட சடலமொன்று அடங்கிய பயணப்பொதி தொடர்பிலான சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார், கோவில்குளத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



 
Top