GuidePedia

கொழும்பு, ஒருகொடவத்தையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை அடுத்து பலாமரச்சந்தியிலிருந்து ஒருகொடவத்தை சந்திவரையிலான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரொய்ன் போதைப் பொருள் வைத்திரந்த பெண் ஒரவரை கைது செய்ய சென்ற நேரத்திலே மெற்படி பதற்ற நிலை ஏற்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போத பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது நிலமை சமுகமடைந்தள்ளதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது.



 
Top