முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முஸ்லிம் தரப்பினர்களுகிடையிலான சந்திபோன்று எதிர்வரும் 7ஆம் திகதி அபயராம விகாரையில் இடம்பெறவுள்ளதாக குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் உலமாக்கள், முஸ்லிம் புத்திஜீவிகள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உட்பட சுமார் 200 பேரளவில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
