மன்னார் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் நாட்டின் பிரதமரும் ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க,மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி நாதன் அவர்களும் முதன்மை வேட்பாளரும் வர்த்தக வாணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும் ஏனைய வேட்பாளர்களும் கலந்த சிறப்பித்தனர்.
அவ்வேளையில் இலக்கம் 07 வெற்றி வேட்பாளர்ராக போட்டியிடும் முன்னால் முசலி பிரதேச சபை தவிசாளரும் பல சேவைகளுக்கு சொந்தக்காரருமான W.M.எஹியான் Bபாய் அவர்கள் வன்னி வாக்காளர் பெரும்மக்களை நோக்கி உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார் நாட்டின் எதிர் காலம் இளைஞர் சமுகத்திக்கான வேலை வாயிப்பு கல்வி வளர்ச்சி மீள்குடியேற்றம் அல்லது ஏனைய பிரச்சினைகளுக்கும் தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டாள் குரிய காலத்தில் உரிய தீர்வினை ACMC தேசிய தலைவரின் அனுசரணையுடன் பெற்று தருவதாகவும் உறுதியளித்தார் இவ் வேளையில் இவரது வெற்றியினை உறுதி படுத்தும் நல்ல நோக்கத்துடன் TNA,UPFA,SLMC போன்ற கட்சிகளின் முக்கியஸ்தர்களும் இவருடன் வந்து இணைந்து கொண்டமை முக்கிய அம்சமாகும்
Ehiyan Bhaai Media Unit