GuidePedia

(TNN)
முன்பெல்லாம் மூடிய அறைகளுக்குள் வைத்துத்தான் பாலியல் தொழிலாளர்களுடன் அரசியல்வாதிகள் கூத்தடித்தார்கள்.
சில அரசியல்வாதிகள் கடற்கரை போன்ற திறந்த வெளி அரங்குகளுக்கு பாலியல் தொழிலாளர்களை இரவு வேளைகளில் அழைத்து சென்று கும்மாளம் போட்டார்கள்.
ஆனால் பிரசித்தி வாய்ந்த பிரதான அரசியல் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர்கள் கடந்த மே தின ஊர்வலத்தில் புறக்கோட்டைப் பகுதியில் பாலியல் தொழிலாளர்களுடன் வெட்ட வெளியில் பட்டப் பகலில் ஆபாசக் குத்தாட்டம் பச்சையாகவே போட்டார்கள்.
இச்செயற்பாட்டாளர்களும் சரி, பாலியல் தொழிலாளர்களும் சரி கட்சி உடுப்புக்களை முழுமையாகவோ, பகுதியளவிலோ அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




 
Top