GuidePedia

அப்பிள் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த கைப்பேசியினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துணைச் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது நீர் உட்புகாத மின்கல கவசம் (Waterproof Battery Case) Mophie நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மேலும் இக்கவசத்தில் 2,750 mAh சக்தியை வழங்கக்கூடிய மின்கலம் இணைக்கப்பட்டள்ளது.
தவிர கறுப்பு வர்ணத்தில் கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன் இதன் விலையானது 129.95 டொலர்கள் ஆகும்.



 
Top