GuidePedia

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இணைய உலாவிகளில் ஒன்றான Firefox இனை வடிவமைத்துள்ள Mozilla நிறுவனம் Firefox இயங்குதளத்தினையும் உருவாக்கியமை அறிந்ததே.
இந்நிலையில் குறித்த இயங்குதளத்தினை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை Orange நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
முதன் முறையாக ஆபிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 3.5 அங்குல அளவுடைய HVGA தொடுதிரையினையும், 1GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 256MB RAM மற்றும் 512MB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர இரட்டை சிம் வசதி உட்பட 1300 mAh மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலமும் தரப்பட்டுள்ளது.



 
Top