அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க பொதுபலசேனா சில நாட்களாக முயற்சித்து வருகிறது. இது தொடர்பில் பொதுபலசேனா முக்கியஸ்தர்கள் இன்று (05) தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து உரையாடியுள்ளனர். விரைவில் பொதுபலசேனா கட்சி உதயமாகும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி பெறப்பட்டது.
(கொழும்பு நிருபர்)
