GuidePedia

டெல்லி அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், ஐபிஎல் அரங்கில் 2000 ஓட்டங்கள் எடுத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன் மூலம் 2000 ஓட்டங்கள் எடுத்த 22வது வீரரானார். இவர் இதுவரை 94 போட்டிகளில் 2054 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
மேலும், டி20 அரங்கில் 200 சிக்சர் விளாசியவர் என்ற பெருமையையும் பெற்றார். இவர் 200 சிக்சர் கடந்த மூன்றாவது இந்தியர் மற்றும் 12வது சர்வதேச வீரரானார்.



 
Top