GuidePedia

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
வில்பத்து காட்டை அழித்து முஸ்லிம்களை மீள்குடியேற்றியதாக தனியார் ஊடகமொன்று கடந்த பல நாட்களாக தன்மீது வீண்பழிபோட்டு வருவது குறித்து கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது அமைச்சில் இன்று வியாழக்கிழமை(07) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்து (ஒலி வடிவில்)




 
Top