GuidePedia

(TNN)
இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் பேசிக் கொண்டு உள்ளார்கள்.
1.30 மணிக்கு சந்திப்பு இடம்பெறுவதாக இருந்தது. ஆனால் மைத்திரிபால சிறிசேன 45 நிமிடங்கள் முன்னதாகவே வந்திருந்தார்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஸ 1. 40 அளவில் வந்து சேர்ந்தார். இருவரும் 45 நிமிடங்கள் வரை பேசுவார்கள் என்று சொல்லப்படுகின்றது.
சுதந்திர கட்சி சம்பந்தப்பட்டதாகவே இப்பேச்சுக்கள் இருக்கும் என்றும் அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து பேசப்படவே மாட்டாது  என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஏற்கனவே அறிவித்து உள்ளது.



 
Top