GuidePedia

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்ற 20 பேரும் 20 ஆம் அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேறியவுடன் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாம் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றது ஜனாதிபதியைப் பலப்படுத்தி 19ஐயும் 20 ஐயும் நிறைவேற்றுவதற்கே எனவும் 20 பேரில் ஒருவர் இன்றைய சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 



 
Top