GuidePedia

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராபஜக்ஸவிடம் இன்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் பசில் ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சுமார் மூன்று மணித்தியாலம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.



 
Top