GuidePedia

இலங்கையில் பாலியல் தொழிலை சட்ட ரதியானதாக்க வேண்டுமென பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு கோரியுள்ளது. 
 இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அவ்வமைப்பு நேற்று நடத்தியுள்ளது. இதன்போது பல்வேறு கோரிக்கைகளை அவ் அமைப்பு முன்வைத்துள்ளது. 
 இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கும் அவ் அமைப்பு , சமூகத்தின் தமக்கான அங்கீகாரம் மற்றும் முகம்கொடுக்கும் பிரச்சினை தொடர்பிலும் பேசியது.




 
Top