GuidePedia

சிறுமி சேயா பாலியல் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
பொலிஸார் தன்னை அடித்து துன்புறுத்தி, பலாத்காரமாக பொய்யான வாக்குமூலமொன்றை பெற்றதாக கூறியே குறித்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.



 
Top