(சப்னி)
அம்பாறை அட்டாளைச்சேனை கடற்கரை பிரதேசத்தில் நேற்று(13) 8ஆம் பிரிவைச்சேர்ந்த அப்துல் றகுமான் ராஜா என்பவருக்கு சுமார் ரூபாய் 2,000 பெறுமதியான 4000க்கும் மேற்பட்ட பாரை மீன்களும் அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவைச்சேர்ந்த எஸ்.ஆப்தீன் என்பவரின் கரை வலையில் சுமார் 2000 பாரை மீன்கள் பிடிபட்ட போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.