வாசிப்பு மாதம்
***""""”""""*"""**"
வாசி...
வாசி .. என்று மல்லுக்
கட்டுவாள் அம்மா
ஆசிரியர்
ஒரு புறம்
அடிப்பார்..
நேர்த்தியாய்
வாசிக்க வார்த்தை
துண்டுக்ள்
கொட்டுண்ணும்.
***""""”""""*"""**"
வாசி...
வாசி .. என்று மல்லுக்
கட்டுவாள் அம்மா
ஆசிரியர்
ஒரு புறம்
அடிப்பார்..
நேர்த்தியாய்
வாசிக்க வார்த்தை
துண்டுக்ள்
கொட்டுண்ணும்.
கொட்டிய
வார்த்தைத்
துண்டுகளைப்
பொறுக்கிப் பிரித்துப்
பார்த்தால் அர்த்தங்கள்
நாறிய மீனாய்ப்
புலால் வாசமடிக்கும்...!
வார்த்தைத்
துண்டுகளைப்
பொறுக்கிப் பிரித்துப்
பார்த்தால் அர்த்தங்கள்
நாறிய மீனாய்ப்
புலால் வாசமடிக்கும்...!
வாசிப்பில்
சொற் கொப்புக்களை
பிடித்து ,குரங்காய்
ஆடும் இள்மைக்
காலம்..
பள்ளிக் கூடக்
கடலில் ,விடுகை
மணியே
சொர்க்கம்..!
சொற் கொப்புக்களை
பிடித்து ,குரங்காய்
ஆடும் இள்மைக்
காலம்..
பள்ளிக் கூடக்
கடலில் ,விடுகை
மணியே
சொர்க்கம்..!
புத்தகத்தோடு
ஐந்தில் தொடங்கிய
யுத்தம் ,..
சத்தமில்லாமலேயே
எதிர்காலத்தைக்
கடத்திக் கொண்டு
போய் கழுத்தை
நெரித்துக் கொல்லும்..!
ஐந்தில் தொடங்கிய
யுத்தம் ,..
சத்தமில்லாமலேயே
எதிர்காலத்தைக்
கடத்திக் கொண்டு
போய் கழுத்தை
நெரித்துக் கொல்லும்..!
வாசியடா
படியடா என்று
வாசற் படி
வரை துரத்தியடிக்கும்
யுத்தம் ,தொன்று
தொட்டு வந்த
கதை..
படியடா என்று
வாசற் படி
வரை துரத்தியடிக்கும்
யுத்தம் ,தொன்று
தொட்டு வந்த
கதை..
அந்த கதையை
இந்த வாசிப்பு
மாதத்திலாவது
புதை..அதற்க்கு
உன் முயற்சிதான்
விதை..
-காத்தான்குடி ஏ.எச்.எம்.ஜிஹார்-
இந்த வாசிப்பு
மாதத்திலாவது
புதை..அதற்க்கு
உன் முயற்சிதான்
விதை..
-காத்தான்குடி ஏ.எச்.எம்.ஜிஹார்-