GuidePedia

(எப்.முபாரக்)                          
கிழக்கு மாகாண சபையின் எதிர்தரப்பு பக்கமிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் ஆளுந்தரப்புக்கு மாறியுள்ளார்கள்.                                கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று செவ்வாய் கிழமை(20) காலை 10.00 மணிக்கு சபையின் தவிசாளர் சந்திரதாஸ கலப்பத்தி தலைமையில் ஆரம்பமாகியது.        இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான வைத்தியர் பி.எல்.அருண சிறிசேன,மற்றும் டி.டி.மெத்தானந்த சில்வா ஆகியோர் ஆளுந்தரப்புக்கு மாறி அமந்தனர்.     



 
Top