GuidePedia

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார்
19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தினால் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையிலேயே இந்த நியமனமும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபிகா உடகம, பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவராவார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் அவர் விசேட கற்கையையும் மேற்கொண்டவராவார்.



 
Top