GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)
ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் வருடாந்த கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி 24. 10. 2015 இல் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக ஓலுவில் வளாகத்தில் நடைபெற இருப்பதாக ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின்  உறுப்பினர் முஹம்மத் இக்பால் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் தங்களது போதனாசிறியர்கள் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி உடனடியாக சம்மேளனத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



 
Top