GuidePedia

(சப்னி)
சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஷல் காசிமின் இணைப்புச் செயலாளர் கபீர் என்பவர் பயணித்த வாகனம் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு  செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி காயங்களுடன் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 
Top