GuidePedia

இன்ஸ்டாகிராமில்(Instagram) நீங்கள் இருக்கும் இருப்பிடத்தை தெரிவித்தால், அங்கு நீங்கள் எடுத்த புகைப்படங்களை உங்களுக்கு சுட்டிக்காட்டும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் இன்ஸ்டாகிராம் ஒளிப்படங்களை, அவை எடுத்து வெளியிடப்பட்ட இடங்களின் அடிப்படையில் உலக வரைபடம் மீது சுட்டிக்காட்டுகிறது.
உங்களுக்கு விருப்பமான இடங்களைத் தெரிவு செய்து, அங்கு எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்து ரசிக்கலாம். இடத்தைத் தெரிவு செய்த பின் அதில் உள்ள Camera Icon - ஐ- Click செய்தால் ஒளிப்படங்கள் 'தம்ப்நெய்ல்' (Thumpnail) காட்சிகளாக வரைபடம் மீது தோன்றுகின்றன.
அதோடு பார்த்து ரசித்த படங்களைச் சமூக வலைதளங்களில் பகிரவும் செய்யலாம்.



 
Top