யாழ் கைதடியில் வறுமையின் கரம் என்ற அமைப்பு கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதற்கு உதவும் அமைப்பு இயங்கி வருகிறது.
ஆனால் இவர்கள் உதவி செய்கிறோம் என்ற பெயரில் ஏழைகளிடம் இருந்து விபரத்தை வாங்கி அதைவைத்து வெளிநாடுகளிடம் இருந்து காசு சேர்த்து அதை கஷ்டபட்டவங்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
ஒரு முறை இவ் அமைப்பில் 10 வயது சிறுவனுக்கு இருதய சிகிச்சைக்கு 7 லட்சம் தேவை என்று உதவி கொரப்பட்டது. கோரியவரிடம் உதவி செய்கிறோம் என்று விபரத்தை வாங்கி அதை வைத்து காசு சேர்த்து கொடுக்காமல் ஏமாற்றி இருக்கின்றனர்.
இதை வேறு அமைப்புகளிடம் அந்த சிறுவனின் போட்டோவை காட்டி அவர்களிடம் உதவி கேட்க போனால் ஏற்கனவே உதவி செய்துவிட்டோம் என்கின்றனர்.இப்படியான நிலையில்இந் நிருவனம் இயங்க வேண்டமா...?
அதெ நேரம் இவ் அமைப்பின் பணிப்பாளர் பி.சிறீசந்திரமோகன் பல பெண்களை தேவைக்காக பயன்படுத்தியுள்ளார்.
அங்கு வேலைசெய்கிற நான்கு பிள்ளைகளின் தாயான தெரேசா மாலினியை கூட்டிக்கொண்டு ஊரைவிட்டு ஓடியதினால் இப்போது அந்த நான்கு பிள்ளைகளும் கடமையான சிரமத்தில் வாழ்கின்றனர். இதற்கு தீர்வு சொல்லப் போவது யார்....?
(ஒன்லை சிலோன் - யாழ் செய்தியாளர்)