GuidePedia

(க.கிஷாந்தன்)
ஜக்கிய தேசிய கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக நுவரெலியாவில் 26.07.2015 அன்று தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான நவீன் திஸாநாயக்க, பி.இராஜதுரை, ஆர்.யோகராஜன்,ரேணுகா ஹரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.





 
Top