(ஏ.எஸ்.எம். இர்ஷாத்)
ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தோ்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் திருமதி பெரோஸா முஸம்மில் இன்று தெமட்டகொடை பகுதி மக்களை வீடுவீடாக சென்று சந்தித்ததுடன் நடைபெறவுள்ள தோ்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திற்கும் தனது இலக்கமான 11க்கும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார் இவ்வாறு சென்ற வேட்பாளர் திருமதி பெரோஸா முஸம்மிலுக்கு அப்பிரதேச மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனா்.