GuidePedia

மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கம்பஹா மாவட்ட தேர்தல் பிரச்சார அலுவலகங்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன் தினம் இனந் தெரியாத நபர்களால் 07 பிரச்சார அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் தனது முக்கிய 07 தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாகண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



 
Top