GuidePedia

(மஹ்ரூப் ஜஹான்)
அம்பாரை மாவட்டத்திற்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகை தந்த வேளையில் மஸ்துல் சுகதா  பள்ளிவாசல் நிர்வாகம் அமைச்சரிடம் பள்ளிவாசலிற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை அடுத்து ஒரு தொகை பணத்தினை முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வரும் வேட்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் ஊடாக பள்ளிவால் நிர்வாகத்திடம் நேற்று கையளிக்கப்பட்டது.



 
Top