(எம்.எம்.ஜபீர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாணவர் காங்கிரஸ் அமைப்பாளரும் சாய்ந்தமருது மத்திய குழுவின் உப செயலாளருமான, இளைஞர் சம்மேளனத்தின் பிரதி தலைவருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையுடன் நெருக்கமான போரளியுமான வீ.எம்.ஆஷிக் தலைமையிலான குழுவினருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 14ஆம் பிரிவு செயலாளரும் மத்தியகுழு உறுப்பினருமான இஷட்.சக்கீ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாந்தமருது 14ஆம் பிரிவு பெருளாளரும் மத்தியகுழு உறுப்பினருமான எஸ்.எம்.சிரான் ஆகியோர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியில் இணைந்து அதன் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் அங்கத்துவத்தினை நேற்று திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் சிராஸ் மீராஹாபீன் சாந்தமருது இல்லத்தில் பெற்றுக் கொண்டனர்.