GuidePedia

சகல அரச பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை இன்று (30) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
உயர் தரப் பரீட்சை மத்திய நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர்ந்த, ஏனைய சகல பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணை எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகும். பரீட்சை நடைபெறும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
முஸ்லிம் பாடசாலைகள் ரமழான் விடுமுறையைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 



 
Top