GuidePedia

இப்பலோகம பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் இன மத வேறுபாடு இன்றி நூற்றுக்கு மேற்பட்டவர்வர்கள் கலந்து கொண்டனர்.



தகவல்: கே.அஸீம் முஹம்மத் 
படங்கள்: ரில்வான் 



 
Top