GuidePedia

உங்கள் அபிமான செய்தி இணையத் தளமான OnlineCeylon.Com இற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நைஜீரியா பகுதியிலிருந்தே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது தள வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு குழுவினரால் செய்தி கிடைக்கப் பெற்றது.
உண்மையான, நேர்மையான செய்திகளை உடனுக்குடன் வெளிக்கொனர்வது சிலருக்கு பொருக்க முடியாதுள்ளது. எவ்வளவு பெரிய தாக்குதல்கள், தடைகள் வந்தாலும் நேர்மையான எமது பயனம் தொடரும் என்பதையும் எமது உத்தியோகபூர்வ OnlineCeylon.Com இன்று மாலை முதல் மக்கள் பார்வைக்கு வரும் என்பதையும் நேயர்களுக்கு அறியத் தருகின்றோம்.



 
Top