GuidePedia

(க.கிஷாந்தன்)

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய வர்களில் சித்தியடைந்த மாணவ, மாணவியர் அதிபர் டி. நாகராஜ் மற்றும் ஆசிரியர்கள் திருமதி. ஜெயலெட்சுமி நாகரட்ணம், திருமதி. திரேசம்மா வேலுசாமி ஆகியோர் படங்களில் இருப்பதைக் காணலாம்.




 
Top